-

துவரம் பருப்பு துவையல்
View recipe: துவரம் பருப்பு துவையல்துவரம் பருப்பு துவையல் மிகவும் எளிதில் செய்யக்கூடிய துவையல் ஆகும். துவரம் பருப்பு உணவில் அதிகம் சேர்ப்பது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது மற்றும் எடை குறைப்பதற்கும் சிறந்து விளங்குகிறது. துவரம் பருப்புடன் தேங்காய் மற்றும் பூண்டு சேர்ப்பதால் உடல் நலத்திற்கு இன்னும் சிறப்பை சேர்க்கிறது.
-

சொஜ்ஜி செய்வதற்கான எளிய செய்முறை
View recipe: சொஜ்ஜி செய்வதற்கான எளிய செய்முறைசொஜ்ஜி என்பது வயிற்று புண்ணை ஆற்றக்கூடிய சிறந்த காலை உணவாகும். இதில் பயத்தம் பருப்பு மற்றும் தேங்காய் சேர்ப்பதால் உடலுக்கு சிறந்த ஆரோக்கியத்தை கொடுக்கும். இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ருசித்து ரசித்து சாப்பிடக்கூடிய சிறந்த உணவாகும். இந்த சொஜ்ஜியில் உளுத்தம் பருப்பை தாளித்து போடுவதால் சாப்பிடும் போது நன்றாக நர நர என்று கடித்து சாப்பிட அருமையாக இருக்கும்.
-

கேரட் பொரியல்
View recipe: கேரட் பொரியல்கேரட் என்றாலே சிறியவர்கள் முதல் வயோதிகர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய பச்சை காய்கறியாகும். இதில் தித்திப்பு இருப்பதால் வெறுமனே சாப்டிடலாம். இதில் உடல் இடையை குறைக்கவும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் என்று பல விதத்தில் உடல் ஆரோகியத்துக்கு சிறந்த காயாக விளங்குகிறது. கேரட், தேங்காய், வெங்காயம், மிளகாய் என்று சேர்த்து பொரியலாக செய்து சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும் ஆரோகியமாகவும் இருக்கும்.
-

இறால் தொக்கு
View recipe: இறால் தொக்குஇறால் சாப்பிடுவதற்கு மிகவும் மென்மையாகவும் சுவையாகவும் இருக்க கூடிய அசைவ உணவுகளில் ஒன்றாகும். இந்த இறால் சாப்பிடுவதால் கண் பார்வை சிறக்க, முடி உதிர்வை தவிர்க்க, முக்கியமாக உடல் எடை குறைக்க வாரத்தில் ஒரு நாள் சாப்பிட எடை குறையும், இத்துடன் பல மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. இதில் எவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதோ அதே போல் இதில் அலர்ஜி ஏற்படுத்த கூடிய குணமும் உள்ளது. ஆதலால் அலர்ஜி உள்ளவர்கள் பார்த்து சாப்பிடவும். இந்த தொக்கில்…
-

முட்டை பொரியல்
View recipe: முட்டை பொரியல்முட்டை என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி சாப்பிட கூடிய உணவாகும். உடல் வலிமை பெற, முகம் பல பலப்பு பெற, தலை முடி நன்றாக வளர என்று பல வகையில் பலன் அளிக்கிறது. முட்டையில் மஞ்சள் தூள் சேர்த்து சமைத்தால் அதில் ஏதாவது கிருமிகள் இருந்தால் அழிந்துவிடும்.
-

சேனைக்கிழங்கு வறுவல்
View recipe: சேனைக்கிழங்கு வறுவல்சேனைக்கிழங்கு என்றாலே ஒரு சிலருக்கு அரிப்பு ஏற்படுதல் நினைவுக்கு வரும். ஆனால் இந்த கிழங்கு உடல் ஆரோகியதுக்கு மிகவும் சிறந்தது மற்றும் பல நாட்கள் வைத்து சமைத்து சாப்பிடலாம். இந்த கிழங்கை நன்றாக தண்ணீரில் வேகவைத்து சமைத்து சாப்பிட்டால் அரிப்பு ஏற்படாது. இதில் உடல் பலவீனம், ஆஸ்துமா போன்ற நோய்கள் அண்டாமல் பார்த்துக் கொள்ளகூடிய சிறந்த உணவாகும்.
-

சங்கரா மீன் குழம்பு
View recipe: சங்கரா மீன் குழம்புமீன் கண்களுக்கு சிறந்த மருந்தாக திகழ்கிறது. அதுவும் சிறிய வகை மீன்கள் என்றால் இன்னும் சிறப்பு. சிறிய வகை மீன்களில் சங்கரா மீன் அதிக நன்மைகள் உள்ளது. இந்த மீன் சிறந்த கண் பார்வை கிடைக்க, சருமம் பளபளப்பு பெற, ரத்தம் அழுத்தம் குறைய என்று பல மருத்துவ குணங்கள் கொண்டது. இதில் புரத சத்து அதிகம் இருப்பதால் உணவு முறை கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் இதை சாப்பிடுவதால் உடல் எடை குறைய உதவியாக இருக்கும். இந்த மீனை…
-

பூரிக்கிழங்கு
View recipe: பூரிக்கிழங்குபூரிக்கிழங்கு அனைவராலும் விரும்பி சாப்பிட கூடிய இணை உணவாகும். இது பூரி அல்லது சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட மிக சுவையாக இருக்கும்.
-

உருளைக் கிழங்கு வறுவல் – I
View recipe: உருளைக் கிழங்கு வறுவல் – Iஉருளை கிழங்கு என்றாலே பலருக்கு நினைவுக்கு வருவது வாய்வுத் தொல்லை. ஆனால் இதில் சிறந்த மருத்துவ குணமும் உள்ளது. இதில் மூளை சரியாக செயல்பாடு செய்ய, முகம் பொலிவு பெற மற்றும் பல நன்மைகள் உள்ளது. எதுவுமே அளவோடு சாப்பிட்டால் உணவில் சிறந்த மருத்துவ குணங்கள் செயல்பட்டு நாம் ஆரோக்கியமாக இருக்க உதவும். அதுபோல் உருளை கிழங்கையும் அளவோடு சாப்பிட்டால் வாய்வு தொல்லை இல்லாமல் அதில் உள்ள மருத்துவ குணங்கள் நம் உடம்பில் சார்ந்து நல்ல பலனைத்…






