பகுப்பு: துவையல் வகைகள்
-

Easy Pirandai Thuvaiyal Preparation Guide
This plant is a perennial plant of the grape family. It is a shrub that can be grown at home. This acts as a remedy for digestive disorders, mouth sores, and other issues. By adding Jaggery and Urad Dal to this preparation, it becomes tasty and free of irritation when consumed.
Written by
·
-

பயத்தம் பருப்பு துவையல்
பருப்பு துவையல் ஏழைக்கு கிடைத்த எளிய உணவு. இந்த துவையல் பயத்தம் பருப்பில் செய்வதால் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். பயத்தம் பருப்பு சருமம் பளப்பாக இருப்பதற்கும், செரிமான சக்தியை அதிகரிக்க என்ற பல நன்மைகள் உள்ளது. இந்த துவையல் எளிதில் செரிக்க கூடியதாக இருப்பதால் வயோதியர்களும் சாப்பிடலாம். இதை வெறுமனவும் சாப்பிடலாம்.
Written by
·
-

துவரம் பருப்பு துவையல்
துவரம் பருப்பு துவையல் மிகவும் எளிதில் செய்யக்கூடிய துவையல் ஆகும். துவரம் பருப்பு உணவில் அதிகம் சேர்ப்பது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது மற்றும் எடை குறைப்பதற்கும் சிறந்து விளங்குகிறது. துவரம் பருப்புடன் தேங்காய் மற்றும் பூண்டு சேர்ப்பதால் உடல் நலத்திற்கு இன்னும் சிறப்பை சேர்க்கிறது.
Written by
·
-

பிரண்டைத் துவையல்
பிரண்டை கொடி வகையை சார்ந்தது. இதை வீட்லயும் வளர்க்க கூடிய செடியாகும். இந்த பிரண்டை செரிமான கோளாறு, வாய் புண், வாய்வு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக திகழ்கிறது. இந்த துவையலில் வெல்லம் மற்றும் உளுந்து சேர்ப்பதால் சாப்பிடும் போது அரிப்பு இல்லாமலும் சுவையாக இருக்கும்.
Written by
·
-

முடக்கத்தான் கீரை அல்லது முடக்கறுத்தான் கீரை துவையல்
முடக்கற்றான் கீரை என்றாலே மூட்டு வழியை போக்குவது என்று பலருக்கும் நினைவுக்கு வரும். இக்காலத்தில் நடுத்தர வயதினருக்கும் மூட்டு வலி வருகிறது. ஏனெனில் பெரும்பாலோர் தகவல் தொழிலில்நுட்ப நிறுவனத்தில் வேளை பார்ப்பதால் உட்கர்ந்துக் கொண்டு வேலை பார்க்கின்றனர் ஆதலால் உடல் உழைப்பு அதிகமில்லை. இந்த முடக்கற்றான் கீரையை துவையலாக செய்து சாப்பிட்டால் உடம்பில் உள்ள அனைத்து மூட்டுக்கும் வலிமை கொடுக்கும்.
Written by
·