பகுப்பு: சிற்றுண்டி வகைகள்
-

சொஜ்ஜி செய்வதற்கான எளிய செய்முறை
சொஜ்ஜி என்பது வயிற்று புண்ணை ஆற்றக்கூடிய சிறந்த காலை உணவாகும். இதில் பயத்தம் பருப்பு மற்றும் தேங்காய் சேர்ப்பதால் உடலுக்கு சிறந்த ஆரோக்கியத்தை கொடுக்கும். இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ருசித்து ரசித்து சாப்பிடக்கூடிய சிறந்த உணவாகும். இந்த சொஜ்ஜியில் உளுத்தம் பருப்பை தாளித்து போடுவதால் சாப்பிடும் போது நன்றாக நர நர என்று கடித்து சாப்பிட அருமையாக இருக்கும்.
Written by
·
-

வெண்பொங்கல் (பச்சரிசி)
பச்சரிசி உடல் மெலிதாகவும் கொழுப்பு சத்து குறைவாகவும் இருக்கிறவர்களுக்கு மிக சிறந்த உணவாகும். சிறியவர்களுக்கு அல்லது முதியவர்களுக்கு பச்சரிசி நல்ல வெந்து குழைந்து சாப்பிடுவதற்கு சுலபமாக இருக்கும். இந்த அரிசியில் பொங்கல் செய்வதால் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இத்துடன் பயத்தம் பருப்பு சேர்ப்பதால் வயிற்று புண்ணை ஆற்றும்.
Written by
·
-

வெண்பொங்கல் (புழுங்கல் அரிசி)
புழுங்கல் அரிசி விரைவாக ஜீரணமாக கூடிய உணவாகும். ஏனென்றால் ஏற்கனவே நெல்லை வேகவைத்து உமி தனியாக அரிசி தனியாக பிரித்து வைப்பர். அதனால் சீக்கிரமாகவே அரிசி வெந்துவிடும். இது உடம்புக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கும். இந்த அரிசியுடன் பயத்தம் பருப்பு சேர்ப்பதால் வயிற்று புண்ணை ஆற்றுவதற்கு சிறந்த மருந்தாகும்.
Written by
·
-

முடக்கத்தான் கீரை அல்லது முடக்கறுத்தான் கீரை தோசை
முடக்கற்றான் கீரை என்றாலே மூட்டு வழியை போக்குவது என்று பலருக்கும் நினைவுக்கு வரும். இக்காலத்தில் நடுத்தர வயதினருக்கும் மூட்டு வலி வருகிறது. ஏனெனில் பெரும்பாலோர் ஐ.டி நிறுவனத்தில் வேளை பார்ப்பதால் உட்கர்ந்துக் கொண்டு வேலை பார்க்கின்றனர் ஆதலால் உடல் உழைப்பு அதிகமில்லை அதனால் உடல் எடையும் கூடுகிறது அத்துடன் துணை இணைப்பாக மூட்டு வலியும் வருகிறது. இந்த முடக்கற்றான் கீரையை தோசையாக செய்து சாப்பிட்டால் உடம்பில் உள்ள அனைத்து மூட்டுக்கும் வலிமை கொடுக்கும் அத்துடன் மிளகு சேர்த்திருப்பதால்…
Written by
·