🌾எளிதான தினசரி சமையல் ரெசிபிகள்

Search my recipes below or view all recipes.

  • பயத்தம் பருப்பு துவையல்

    பயத்தம் பருப்பு துவையல்

    பருப்பு துவையல் ஏழைக்கு கிடைத்த எளிய உணவு. இந்த துவையல் பயத்தம் பருப்பில் செய்வதால் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். பயத்தம் பருப்பு சருமம் பளப்பாக இருப்பதற்கும், செரிமான சக்தியை அதிகரிக்க என்ற பல நன்மைகள் உள்ளது. இந்த துவையல் எளிதில் செரிக்க கூடியதாக இருப்பதால் வயோதியர்களும் சாப்பிடலாம். இதை வெறுமனவும் சாப்பிடலாம்.

    View recipe: பயத்தம் பருப்பு துவையல்
  • வெஜிடபிள் பிரியாணி
    ,

    வெஜிடபிள் பிரியாணி

    பிரியாணி என்றாலே அணைத்து வயதினருக்கும் மிகவும் பிடித்த உணவாகும். இதில் கேரட், பீன்ஸ், பட்டாணி போடுவதால் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.  கேரட் என்றாலே சிறியவர்கள் முதல் வயோதிகர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய பச்சை காய்கறியாகும். இதில் தித்திப்பு இருப்பதால் வெறுமனே சாப்டிடலாம். இதில் உடல் இடையை குறைக்கவும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் என்று பல விதத்தில் உடல் ஆரோகியத்துக்கு சிறந்த காயாக விளங்குகிறது. 

    View recipe: வெஜிடபிள் பிரியாணி
  • கோழிக்  கறி சூப்
    ,

    கோழிக் கறி சூப்

    கோழிக் கறியை அனைவராலும் விரும்பி சாப்பிட கூடிய அசைவ உணவாகும். குளிர்ச்சியான உடம்பு உடையவர்கள் அடிக்கடி சளி பிடிக்கும், அதனால் அவர்கள் கோழிக் கறியுடன் மிளகு சேர்த்து சாப்பிட உடல் சீதளத்தை குறைத்து உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும். கோழிக் கறியில் அதிக புரத சத்து இருப்பதினால் செரிமானம் சக்தி அதிகரிக்கும். இது உடல் எடையை குறைக்கவும், நரம்பு மண்டலத்தை சரி செய்யவும் என்று பல வகையில் பயன் உள்ளதாக இருக்கிறது.

    View recipe: கோழிக் கறி சூப்
  • மீல் மேக்கர் வறுவல்

    மீல் மேக்கர் வறுவல்

    மீல் மேக்கர் என்பது சோளம் துண்டுகளிருந்து செய்யப்பட்டவையாகும். சைவம் சாப்பிடுவர்கள் கோழி அல்லது ஆட்டு கறி வறுவல் போன்று சுவை மற்றும் மனம் பெறுவதற்கு இதை சாப்பிடலாம். மீல் மேக்கரின் சுவை கிட்டத்தட்ட அசைவ சுவை போல் இருக்கும். அதனால் அசைவ பிரியர்வர்கள் கூட இதை சாப்பிடுவர். இது மிகவும் எளிதாக செய்ய கூடிய துணை உணவாகும்.

    View recipe: மீல் மேக்கர் வறுவல்
  • ஆட்டு கறி வறுவல்
    ,

    ஆட்டு கறி வறுவல்

    ஒருவரின் உடம்பின் சூட்டை தணிப்பதற்கு ஆட்டு கறி சிறந்த உணவாகும். ஆட்டு கறி மிகவும் மென்மையாகவும் மிருதுவாகவும் இருப்பதனால் எந்த வயதினரும் சாப்பிடுலாம். ஆட்டு கறி சாப்பிடுவதால் உடம்பின் சூட்டைத்தணித்து தோலிற்கு வலிமையும் சருமத்துக்கு பொலிவும் குடுக்கும். ஆட்டு கறி வருவலில் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்திருப்பதால் உடம்பில் இன்னும் அதிக வலிமையை தரும்.

    View recipe: ஆட்டு கறி வறுவல்
  • ஆட்டு ஈரல் சூப்
    ,

    ஆட்டு ஈரல் சூப்

    ஒருவருவர்க்கு ரத்த சோகை என்றாலே அனைவரும் அறிவுறுத்துவது சைவத்தில் பீட்ரூட் போல அசைவத்தில் ஆட்டுஈரல். ஆட்டு ஈரல் சிறிது கடினமாக இருந்தாலும் உடலுக்கு அதிக நன்மை தரக்கூடியது. ஆட்டுஈரல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட்டு பயனடையலாம். இதை சாப்பிடுவதால் ரத்த சோகை போகும், எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, கண் பார்வை சிறக்க என்று பல வகையில் சிறந்த சத்தான உணவாக இருக்கிறது.

    View recipe: ஆட்டு ஈரல் சூப்
  • ஆட்டு ஈரல் வறுவல்
    ,

    ஆட்டு ஈரல் வறுவல்

    உடலில் ரத்தம் அதிகரிக்க, சைவத்தில் பீட்ரூட் போல அசைவத்தில் ஆட்டுஈரல். பொதுவாக ஆட்டின் உறுப்புக்கள் மனிதனின் உறுப்புக்கு இணையானவை அதாவது கால் வலி என்றால் ஆட்டுக்கால் சூப் வைத்து சாப்பிட கால் வலி சட்டென்று போய்விடும். ஆட்டுஈரல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட்டு பயனடையலாம். இதை சாப்பிடுவதால் ரத்த சோகை போகும், எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, கண் பார்வை சிறக்க என்று பல வகையில் சிறந்த சத்தான உணவாக இருக்கிறது.

    View recipe: ஆட்டு ஈரல் வறுவல்
  • எள்ளு உருண்டை
    ,

    எள்ளு உருண்டை

    எள்ளில் கருப்பு மற்றும் வெள்ளை என்று இரு வகைகள் உண்டு. எள்ளு அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகளில் ஒன்று. எள்ளு என்றதுமே அனைவருக்கும் சட்டென்று நினைவுக்கு வருவது விநாயக சதுர்த்தி அன்று செய்யக்கூடிய எள்ளு உருண்டை தான். பெண்கள் மாதவிடாய் காலத்தில் சரியாக ஆகாமல் சிரமம் படும் பொழுது இதை வெல்லத்துடன் கலந்து சாப்பிட சிரமம் குறைந்து ஆரோக்கியமாக இருக்க உதவும். இது மட்டும் இன்றி மெலிந்து இருப்பவர்களும் இதை சாப்பிட உடம்பில் சிறிது எடை கூடுவதற்கும்,…

    View recipe: எள்ளு உருண்டை
  • வாழைத்தண்டு பொரியல்
    ,

    வாழைத்தண்டு பொரியல்

    கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல் வாழைத்தண்டு சாப்பிட்டால் சிறுநீரகத்தில் இருக்கும் கல் எந்த வலியும் இல்லாமல் சிறுநீர் வழியாக வெளியே வந்துவிடும் . வாழைத்தண்டை வெறும் வயிற்றில் சாறாக பிழிந்து குடித்தால் உடம்பில் உள்ள அணைத்து கழிவுகளும் சிறுநீராக வெளியே வந்துவிடும். பொரியலாக செய்தும் சாப்பிடலாம். வாழைத்தண்டு சாப்பிடுவதால் ரத்த அழுத்தத்தை குறைக்கவும், ரத்த சோவையை போக்கவும் மற்றும் வயிற்று கொழுப்பை குறைக்க சிறந்த மருந்தாக விளங்குகிறது.

    View recipe: வாழைத்தண்டு பொரியல்
  • முட்டை பரோட்டா

    முட்டை பரோட்டா

    பரோட்டா என்றாலே யாராக இருந்தாலும் சுவைத்து சாப்பிட அதுவும் சால்னாவுடன். முட்டை உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை செய்ய கூடியது. பரோட்டாவுடன் முட்டை சேர்த்து சாப்பிட இன்னும் சுவையாகவும் மற்றும் மென்மையாகவும் இருக்கும். இந்த முட்டை பரோட்டா ஒரு மாறுதலுக்காக இரவு உணவாக சாப்பிடலாம். 

    View recipe: முட்டை பரோட்டா