Join the fun!
Stay updated with our latest recipes and other news by joining our newsletter.

குறள் 35:
அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல்
நான்கும் இழுக்கா இயன்ற தறம்
விளக்கம்:
பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, இவை தடைபடும் போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் எனும் இந்நான்கையும் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம்.
Stay updated with our latest recipes and other news by joining our newsletter.