பகுப்பு: உருளைக் கிழங்கு வறுவல்
-

உருளைக் கிழங்கு வறுவல் – I
உருளை கிழங்கு என்றாலே பலருக்கு நினைவுக்கு வருவது வாய்வுத் தொல்லை. ஆனால் இதில் சிறந்த மருத்துவ குணமும் உள்ளது. இதில் மூளை சரியாக செயல்பாடு செய்ய, முகம் பொலிவு பெற மற்றும் பல நன்மைகள் உள்ளது. எதுவுமே அளவோடு சாப்பிட்டால் உணவில் சிறந்த மருத்துவ குணங்கள் செயல்பட்டு நாம் ஆரோக்கியமாக இருக்க உதவும். அதுபோல் உருளை கிழங்கையும் அளவோடு சாப்பிட்டால் வாய்வு தொல்லை இல்லாமல் அதில் உள்ள மருத்துவ குணங்கள் நம் உடம்பில் சார்ந்து நல்ல பலனைத்…
Written by
·
