பகுப்பு: சைவ பொரியல் வகைகள்
-

பீன்ஸ் பொரியல் – II
வயிற்று புண் மற்றும் உடல் எடை குறைக்க பீன்ஸ் பொரியலை இதில் கொடுக்கப்பட்டு உள்ள செய்முறையை போல் செய்து சாப்பிடவும்.
Written by
·
-

பீன்ஸ் பொரியல் – I
பீன்ஸ் காய்களிலே மிகவும் மலிவான விலையில் கிடைக்கக்கூடிய சிறந்த காய்யாகும். பீன்ஸ் சாப்பிடுவதால் உடலில் உள்ள சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும் , கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தவும் என்று பல விதத்தில் உடல் ஆரோகியத்துக்கு சிறந்த காயாக விளங்குகிறது. பீன்ஸ், தேங்காய், வெங்காயம், மிளகாய் என்று சேர்த்து பொரியலாக செய்து சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும் ஆரோகியமாகவும் இருக்கும்.
Written by
·
-

புடலங்காய் பொரியல் II
புடலங்காய் நீர் காய் வகையை சேர்ந்தது. இந்த காயில் நீர் சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் நீங்கும். இந்த காயை பொறியலாகவோ அல்லது கூட்டாகவோ செய்து சாப்பிடலாம். இதில் வைட்டமின்கள் ஏ, பி, சி இருப்பதனால் கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதுமட்டும் இன்றி நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கவும், நினைவாற்றல் அதிகரிக்கவும், மலட்டுத்தன்மையை போக்கவும் சிறப்பாக செயல்படுகிறது.
Written by
·
-

புடலங்காய் பொரியல் I
புடலங்காய் நீர் காய் வகையை சேர்ந்தது. இந்த காயில் நீர் சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் நீங்கும். இந்த காயை பொறியலாகவோ அல்லது கூட்டாகவோ செய்து சாப்பிடலாம். இதில் வைட்டமின்கள் ஏ, பி, சி இருப்பதனால் கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதுமட்டும் இன்றி நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கவும், நினைவாற்றல் அதிகரிக்கவும், மலட்டுத்தன்மையை போக்கவும் சிறப்பாக செயல்படுகிறது.
Written by
·
-

வாழைத்தண்டு பொரியல்
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல் வாழைத்தண்டு சாப்பிட்டால் சிறுநீரகத்தில் இருக்கும் கல் எந்த வலியும் இல்லாமல் சிறுநீர் வழியாக வெளியே வந்துவிடும் . வாழைத்தண்டை வெறும் வயிற்றில் சாறாக பிழிந்து குடித்தால் உடம்பில் உள்ள அணைத்து கழிவுகளும் சிறுநீராக வெளியே வந்துவிடும். பொரியலாக செய்தும் சாப்பிடலாம். வாழைத்தண்டு சாப்பிடுவதால் ரத்த அழுத்தத்தை குறைக்கவும், ரத்த சோவையை போக்கவும் மற்றும் வயிற்று கொழுப்பை குறைக்க சிறந்த மருந்தாக விளங்குகிறது.
Written by
·
-

கேரட் பொரியல்
கேரட் என்றாலே சிறியவர்கள் முதல் வயோதிகர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய பச்சை காய்கறியாகும். இதில் தித்திப்பு இருப்பதால் வெறுமனே சாப்டிடலாம். இதில் உடல் இடையை குறைக்கவும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் என்று பல விதத்தில் உடல் ஆரோகியத்துக்கு சிறந்த காயாக விளங்குகிறது. கேரட், தேங்காய், வெங்காயம், மிளகாய் என்று சேர்த்து பொரியலாக செய்து சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும் ஆரோகியமாகவும் இருக்கும்.
Written by
·
-

வாழைக்காய் பொரியல்
வாழைக்காய் அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகளில் இது முக்கிய பங்கைவகிக்கிறது. இந்த வாழைக்காயில் வைட்டமின் ஏ மற்றும் சி இருப்பதால் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அத்துடன் இதில் உள்ள நார் சத்து இருப்பதால் குடலில் உள்ள நச்சு தன்மைகளை வெளியேற்ற உதவுகிறது. இதை பொரியலாக செய்து சாப்பிட்டால் சுவையாகவும் அத்துடன் உடல் ஆரோகியத்துக்கும் நல்லது.
Written by
·