🌾எளிதான தினசரி சமையல் ரெசிபிகள்

Search my recipes below or view all recipes.

  • My Favorite Cartoon

    Mickey Mouse, Donald Duck and Tom & Jerry are all time my favorite cartoons.

    View recipe: My Favorite Cartoon
  • கருவேப்பிலை துவையல்

    கருவேப்பிலை துவையல்

    மூதாதையர் கூந்தல் அடர்த்தியாக கருமையாக வளர வேண்டும் என்றால் கருவேப்பில்லையை தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து தேய்க்க சொல்வர். கருவேப்பிலை சமையலில் வாசனைக்காக சேர்ப்பர் ஆனால் பெரும்பாலனோர் அதை ஒதுக்கி வைத்துதான் சாப்பிடுவர். இதனால் அதில் சத்துக்கள் உடம்பில் சேராமல் போய்விடுகிறது.  இதை தவிர்க்க  துவையலாக செய்தால் அணைத்து வயதினரும் சாப்பிடுவர்.  இது நோய் எதிர்ப்பு சக்தியை தரவும், அஜீரண கோளாறு சரி செய்யவும்  என்று பல நண்மைகளை கொண்டது.

    View recipe: கருவேப்பிலை துவையல்
  • Principles of Living: Understanding Behavior and Reactions

    Principles of Living: Understanding Behavior and Reactions

    I follow the principle of understanding and respect each other in any situation. I do keep trying to understand the people mind on their behavior before reacting. For Example, if my mother suddenly becomes angry with me without any reason, I would stay calm. Instead of reacting the same way, I would ask her the…

    View recipe: Principles of Living: Understanding Behavior and Reactions
  • Finding Personal Satisfaction Through Hard Work

    A person who does hard work with determination to achieve results will get personal satisfaction and gain rewards. This leads the person with Self-Response in work and also be an example to others.

    View recipe: Finding Personal Satisfaction Through Hard Work
  • பீன்ஸ் பொரியல் – II

    பீன்ஸ் பொரியல் – II

    வயிற்று புண் மற்றும் உடல் எடை குறைக்க பீன்ஸ் பொரியலை இதில் கொடுக்கப்பட்டு உள்ள செய்முறையை போல் செய்து சாப்பிடவும்.

    View recipe: பீன்ஸ் பொரியல் – II
  • Be Calm and Relax

    I always keep repeating myself as “BE CALM AND RELAX”. Because when your mind is calm then you are able to see the things clear, understand the cause of the problem and able to find the solution. Around us also will be relaxed and feel calm.

    View recipe: Be Calm and Relax
  • பீன்ஸ் பொரியல் – I

    பீன்ஸ் பொரியல் – I

    பீன்ஸ் காய்களிலே மிகவும் மலிவான விலையில் கிடைக்கக்கூடிய சிறந்த காய்யாகும். பீன்ஸ் சாப்பிடுவதால் உடலில் உள்ள சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும் ,  கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தவும் என்று பல விதத்தில் உடல் ஆரோகியத்துக்கு சிறந்த காயாக விளங்குகிறது. பீன்ஸ், தேங்காய், வெங்காயம், மிளகாய் என்று சேர்த்து பொரியலாக செய்து சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும் ஆரோகியமாகவும் இருக்கும். 

    View recipe: பீன்ஸ் பொரியல் – I
  • புடலங்காய் பொரியல் II
    ,

    புடலங்காய் பொரியல் II

    புடலங்காய் நீர் காய் வகையை சேர்ந்தது. இந்த காயில் நீர் சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் நீங்கும். இந்த காயை பொறியலாகவோ அல்லது கூட்டாகவோ செய்து சாப்பிடலாம். இதில் வைட்டமின்கள் ஏ, பி, சி இருப்பதனால் கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதுமட்டும் இன்றி நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கவும், நினைவாற்றல் அதிகரிக்கவும், மலட்டுத்தன்மையை போக்கவும் சிறப்பாக செயல்படுகிறது.

    View recipe: புடலங்காய் பொரியல் II
  • புடலங்காய் பொரியல் I
    ,

    புடலங்காய் பொரியல் I

    புடலங்காய் நீர் காய் வகையை சேர்ந்தது. இந்த காயில் நீர் சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் நீங்கும். இந்த காயை பொறியலாகவோ அல்லது கூட்டாகவோ செய்து சாப்பிடலாம். இதில் வைட்டமின்கள் ஏ, பி, சி இருப்பதனால் கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதுமட்டும் இன்றி நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கவும், நினைவாற்றல் அதிகரிக்கவும், மலட்டுத்தன்மையை போக்கவும் சிறப்பாக செயல்படுகிறது.

    View recipe: புடலங்காய் பொரியல் I
  • மத்தி மீன் வறுவல்
    ,

    மத்தி மீன் வறுவல்

    மீன் கண்களுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. அதுவும் மத்தி மீன் போன்ற சிறிய மீன்கள் கண்களுக்கு மிகவும் சிறந்தது மற்றும் கொழுப்புத் தன்மை அற்றது. அதனால் எந்த வயதினரும் இதை சாப்பிடலாம். பெரும்பாலோர் குழம்பு மீன்களை சாப்பிடுவதை தவிர்ப்பர். அதனால் அவர்களுக்கு மத்திமீனை வறுத்து தரலாம். இதில் புளியையும் சேர்த்து ஊறவைத்து வறுப்பதால் உடம்புக்கு இன்னும் சிறந்தது.

    View recipe: மத்தி மீன் வறுவல்