பகுப்பு: ஆட்டு ஈரல் வறுவல்
-

ஆட்டு ஈரல் வறுவல்
உடலில் ரத்தம் அதிகரிக்க, சைவத்தில் பீட்ரூட் போல அசைவத்தில் ஆட்டுஈரல். பொதுவாக ஆட்டின் உறுப்புக்கள் மனிதனின் உறுப்புக்கு இணையானவை அதாவது கால் வலி என்றால் ஆட்டுக்கால் சூப் வைத்து சாப்பிட கால் வலி சட்டென்று போய்விடும். ஆட்டுஈரல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட்டு பயனடையலாம். இதை சாப்பிடுவதால் ரத்த சோகை போகும், எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, கண் பார்வை சிறக்க என்று பல வகையில் சிறந்த சத்தான உணவாக இருக்கிறது.