குழம்பு மிளகாய் தூள்

குழம்பு மிளகாய் தூள்

குறுந்தகவல்

குழம்பு மிளகாய் தூள் அனைத்து குழம்பு வகைளுக்கும் உபயோகிக்கலாம். மிளகாய், தனியா, விரலி மஞ்சள், மிளகு மற்றும் சீரகத்தில் சிறந்த மருத்துவ குணங்கள் உள்ளது. ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு தனித்தன்மையைக் கொண்டது. தனியா மூட்டுவாத மற்றும் பக்கவாத நோய்கள் வராமல் தடுக்கும். விரலி மஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினியாகவும், ரத்தம் சுத்தம் படுத்துவதற்கும் உதவியாக இருக்கிறது.

மூலப்பொருள்

குண்டு மிளகாய் – 1/2 கிலோ
தனியா \ கொத்தமல்லி விதை – 1 கிலோ
விரலி மஞ்சள் – 50 கிராம்
மிளகு – 50 கிராம்
சீரகம் – 50 கிராம்

செய்முறை

குண்டு மிளகாய், தனியா, விரலி மஞ்சள், மிளகு மற்றும் சீரகம் அனைத்தையும் நல்ல சூரிய கதிர் படும் அளவுக்கு ஒரு நாள் முழுவதும் காயவைக்கவும்.

நன்றாக காய்ந்ததும் மாவு அரைக்கும் ஆலையில் குடுத்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த பிறகு நன்றாக மிதமான காற்றில் ஆறவைத்து பிறகு ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் போட்டு வைத்துக்கொள்ளவும்.

இந்த தூள் அனைத்து வகையான குழம்புக்கும் \ வறுவலுக்கும் உபயோகித்துக் கொள்ளலாம்.

“குழம்பு மிளகாய் தூள்” அதற்கு 19 மறுமொழிகள்

  1. […] – 10புளி – ஒரு சிறிய எலுமிச்சை அளவுகுழம்பு மிளகாய் தூள்– 3 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1/2 […]

    Like

  2. […] – 1பூண்டு பல் – 5குழம்பு மிளகாய் தூள் – 2 தேக்கரண்டிஎண்ணெய் – தேவையான […]

    Like

  3. […] 1/4 கிலோபெரிய வெங்காயம் – 3தக்காளி – 2குழம்பு மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி கடுகு – 1 […]

    Like

  4. […] 1/2 கிலோபுளி – பெரிய எலுமிச்சை அளவுகுழம்பு மிளகாய் தூள் – 4 தேக்கரண்டிதேங்காய் சிறியது – […]

    Like

  5. […] – 1/4 கிலோ குழம்பு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டிஎண்ணெய் – தேவையான […]

    Like

  6. […] – 4மஞ்சள் தூள் – 2 தேக்கரண்டிகுழம்பு மிளகாய் தூள் – 2 தேக்கரண்டிஎண்ணெய் – தேவையான […]

    Like

  7. […] 1/4 கிலோபெரிய வெங்காயம் – 3தக்காளி – 2குழம்பு மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி கடுகு – 1 […]

    Like

  8. […] – 10புளி – ஒரு சிறிய எலுமிச்சை அளவுகுழம்பு மிளகாய் தூள்– 3 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1/2 […]

    Like

  9. […] பல் – 8சோம்பு – 2 தேக்கரண்டிகுழம்பு மிளகாய் தூள் – 4 தேக்கரண்டிதேங்காய் – 1/4 […]

    Like

  10. […] 5வெங்காயம்  – 3 (பெரியது)தக்காளி – 3குழம்பு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி பச்சை மிளகாய்  – […]

    Like

  11. […] 2 (மிதமான அளவு)தக்காளி – 2 (மிதமான அளவு)குழம்பு மிளகாய் தூள் – 2 தேக்கரண்டிமிளகு தூள் – 1 […]

    Like

  12. […] 2 (மிதமான அளவு)தக்காளி – 2 (மிதமான அளவு)குழம்பு மிளகாய் தூள் – 2 தேக்கரண்டிமிளகு தூள் – 1 […]

    Like

  13. […] 2 (மிதமான அளவு)சோம்பு – 1 தேக்கரண்டிகுழம்பு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டிபட்டை – 4கிராம்பு – […]

    Like

  14. […] – 100 கிராம் பட்டாணி – 50 கிராம் மிளகாய்த் தூள் – 1/2 மேஜைக்கரண்டிஎண்ணெய் – 1 […]

    Like

  15. […] மீன் – 10 புளி  – நெல்லிக்காய் அளவு குழம்பு மிளகாய் தூள்  – 2 மேஜைக்கரண்டிஉப்பு – தேவையான […]

    Like

  16. […] 1/4 கிலோபெரிய வெங்காயம் – 3தக்காளி – 2குழம்பு மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி கடுகு – 1 […]

    Like

  17. […] – 1/4 கிலோகுழம்பு மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி எண்ணெய் – 2 […]

    Like

  18. […] – 3Ginger – one large pieceGarlic cloves – 8Fennel seeds – 2 teaspoonsCurry chili powder – 4 teaspoonsCoconut – 1/4 cupTurmeric – as neededCurry leaves – as […]

    Like

  19. […] – 1/4 கிலோகுழம்பு மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி எண்ணெய் – 2 […]

    Like

பின்னூட்டமொன்றை இடுக