குறிச்சொல்: InTamil
-

மசாலா வடை
கடலைப் பருப்பில் புரதம் மற்றும் நார் சத்து அதிகமாக உள்ளது. இதனால் உடல் வளர்ச்சி அடையவும் ,ஊட்டச்சத்து குறைபாடினால் எடை குறைந்தவர்களுக்கு எடை அதிகரிக்க உதவுகிறது. இது மட்டும் இன்றி வைட்டமின்கள், கனிம சத்து, இரும்பு சத்து மற்றும் பி வைட்டமின் உள்ளது. சிறுவர்களுக்கு கடலைப் பருப்பு வைத்து அடிக்கடி உணவு செய்து தருவதினால் அவர்கள் உடல் எடை அதிகரிக்க மற்றும் உடல் வளர்ச்சி அடைய உதவும்.
-

பூண்டு இட்லி பொடி
பூண்டு இட்லி பொடி, நம்ம வீட்டில் இருக்கூடிய பொருளை வைத்து மிக எளிமையாக செய்யலாம். பூண்டு சாப்பிடுவதால் செரிமானம் சரி செய்ய, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, மாதவிடாய் குறைகளை போக்க என்று பல நன்மைகளைத் தருகிறது. பூண்டை பச்சையாக சாப்பிட பெரும்பாலும் விரும்பமாட்டார்கள், அவர்களுக்கு இந்த பொடியை செய்து இட்லி அல்லது தோசைக்கு வைத்துக் கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.
-

கருப்பு கொண்டைக்கடலை சுண்டல்
தமிழ் பண்டிகையில் விழாவின் உணவுகளில் ஒன்று கருப்பு கொண்டக்கடலை சுண்டல். கருப்பு கொண்டக்கடலையில் ப்ரோடீன் அதிகமாக உள்ளதால் உடல் எடை குறையவும், இரத்த சக்கரை அளவை குறைகிறது, அடர்த்தியான கூந்தல் என்று பல வகையில் உதவுகிறது .
-

கருவேப்பிலை துவையல்
கருவேப்பிலை துவையல், கூந்தல் வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி, அஜீரண கோளாறு, இயற்கை மருந்து, பாரம்பரிய உணவு, ஆரோக்கிய ரெசிபி
