குறிச்சொல்: மிளகாய்த்தூள்
-

குழம்பு மிளகாய் தூள்
குழம்பு மிளகாய் தூள் அனைத்து குழம்பு வகைளுக்கும் உபயோகிக்கலாம். மிளகாய், தனியா, விரலி மஞ்சள், மிளகு மற்றும் சீரகத்தில் சிறந்த மருத்துவ குணங்கள் உள்ளது. ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு தனித்தன்மையைக் கொண்டது. தனியா மூட்டுவாத மற்றும் பக்கவாத நோய்கள் வராமல் தடுக்கும். விரலி மஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினியாகவும், ரத்தம் சுத்தம் படுத்துவதற்கும் உதவியாக இருக்கிறது.
Written by
·