குறுந்தகவல்
ரசம் இல்லாமல் மதிய சாப்பாடு இருக்காது. எந்த வகையான குழம்பு இருந்தாலும் தயிர் சாதம் சாப்பிடுவதற்க்கு முன்பு ரசம் ஊற்றி சாப்பிடுவார்கள். ஆதலால் ரசப் பொடியை தயாரித்து வைத்திருந்தால் எந்த நேரம் வேண்டுமனால் சட்டென்று ரசம் வைத்துவிடலாம்.
மூலப்பொருள்
துவரம் பருப்பு – 200 கிராம்
தனியா \ கொத்தமல்லி விதை – 250 கிராம்
மிளகு – 50 கிராம்
சீரகம் – 50 கிராம்
செய்முறை
மேல குறிப்பிட்டுள்ள அணைத்து பொருளையும் தனி தனியாக எண்ணெய் சட்டியில் போட்டு வறுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு வறுத்த அனைத்து பொருளும் நன்றாக ஆறியவுடன் மிஸ்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த பிறகு மிதமான காற்றில் நன்றாக ஆறவைத்து பிறகு ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
இப்படி அரைத்து வைத்துக் கொள்வதால் எப்ப வேண்டும் என்றாலும் சட்டென்று சுவையாகவும் மணமாகவும் ரசத்தை சமைத்திடலாம்.


வேப்பம் பூ ரசம் – அறிவோம் சுவையான சமையல் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி