என்னை அறிய

என் பெயர் மகேஸ்வரி மனோகரன். நான் பதினொன்னாவது வரை படித்துள்ளேன். நான் ஒரு குடும்ப தலைவி. என் கணவர் நான்கு வருடத்துக்கு முன் இறந்துவிட்டார். எனக்கு இரு மகள்கள் (விஜயஸ்ரீ – MBA , ஷைலஜா- MCA, MBA). இருவரும் உயர்ந்த பதவியில் வகிக்கின்றனர்.

இந்த வலைப்பதிவு மூலம் நான் கற்ற \ அறிந்த சமையல் குறிப்புகளை அனைவரிடமும் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். இதில் சைவம் \ அசைவம் தனி தனியாக குறிப்பிடப்படும்.