குறிச்சொல்: முட்டை
-

முட்டை பரோட்டா
பரோட்டா என்றாலே யாராக இருந்தாலும் சுவைத்து சாப்பிட அதுவும் சால்னாவுடன். முட்டை உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை செய்ய கூடியது. பரோட்டாவுடன் முட்டை சேர்த்து சாப்பிட இன்னும் சுவையாகவும் மற்றும் மென்மையாகவும் இருக்கும். இந்த முட்டை பரோட்டா ஒரு மாறுதலுக்காக இரவு உணவாக சாப்பிடலாம்.
Written by
·
-

முட்டை பொரியல்
முட்டை என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி சாப்பிட கூடிய உணவாகும். உடல் வலிமை பெற, முகம் பல பலப்பு பெற, தலை முடி நன்றாக வளர என்று பல வகையில் பலன் அளிக்கிறது. முட்டையில் மஞ்சள் தூள் சேர்த்து சமைத்தால் அதில் ஏதாவது கிருமிகள் இருந்தால் அழிந்துவிடும்.
Written by
·