குறிச்சொல்: வெண்பொங்கல்
-

வெண்பொங்கல் (பச்சரிசி)
பச்சரிசி உடல் மெலிதாகவும் கொழுப்பு சத்து குறைவாகவும் இருக்கிறவர்களுக்கு மிக சிறந்த உணவாகும். சிறியவர்களுக்கு அல்லது முதியவர்களுக்கு பச்சரிசி நல்ல வெந்து குழைந்து சாப்பிடுவதற்கு சுலபமாக இருக்கும். இந்த அரிசியில் பொங்கல் செய்வதால் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இத்துடன் பயத்தம் பருப்பு சேர்ப்பதால் வயிற்று புண்ணை ஆற்றும்.
Written by
·
-

வெண்பொங்கல் (புழுங்கல் அரிசி)
புழுங்கல் அரிசி விரைவாக ஜீரணமாக கூடிய உணவாகும். ஏனென்றால் ஏற்கனவே நெல்லை வேகவைத்து உமி தனியாக அரிசி தனியாக பிரித்து வைப்பர். அதனால் சீக்கிரமாகவே அரிசி வெந்துவிடும். இது உடம்புக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கும். இந்த அரிசியுடன் பயத்தம் பருப்பு சேர்ப்பதால் வயிற்று புண்ணை ஆற்றுவதற்கு சிறந்த மருந்தாகும்.
Written by
·