குறிச்சொல்: தேங்காய் சட்னி
-

மசாலா வடை
கடலைப் பருப்பில் புரதம் மற்றும் நார் சத்து அதிகமாக உள்ளது. இதனால் உடல் வளர்ச்சி அடையவும் ,ஊட்டச்சத்து குறைபாடினால் எடை குறைந்தவர்களுக்கு எடை அதிகரிக்க உதவுகிறது. இது மட்டும் இன்றி வைட்டமின்கள், கனிம சத்து, இரும்பு சத்து மற்றும் பி வைட்டமின் உள்ளது. சிறுவர்களுக்கு கடலைப் பருப்பு வைத்து அடிக்கடி உணவு செய்து தருவதினால் அவர்கள் உடல் எடை அதிகரிக்க மற்றும் உடல் வளர்ச்சி அடைய உதவும்.
Written by
·
-

தேங்காய் சட்னி
தேங்காய் உண்பதால் முடி உதிர்வை தடுக்க மற்றும் சருமம் சுருக்கம் போக என்று சிறந்த மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது. சிறார்கள் பசி என்றால் சட்டென்று தேங்காய் துருவி அதில் சர்க்கரை அல்லது வெல்லம் போட்டு கொடுப்பர். மிக சுவையாக இருக்கும். அது போல் தோசை அல்லது இட்லிக்கு சட்னி செய்து தொட்டு சாப்பிடுவர்.
Written by
·