குறிச்சொல்: துவரம்பருப்பு
-

துவரம் பருப்பு துவையல்
துவரம் பருப்பு துவையல் மிகவும் எளிதில் செய்யக்கூடிய துவையல் ஆகும். துவரம் பருப்பு உணவில் அதிகம் சேர்ப்பது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது மற்றும் எடை குறைப்பதற்கும் சிறந்து விளங்குகிறது. துவரம் பருப்புடன் தேங்காய் மற்றும் பூண்டு சேர்ப்பதால் உடல் நலத்திற்கு இன்னும் சிறப்பை சேர்க்கிறது.
Written by
·
-

உரைப்பு அடை அல்லது துவரம் பருப்பு அடை
ஒரு சிலர் உரைப்பு அடை என்றும் துவரம் பருப்பு அடை என்றும் கூறுவர். இந்த அடையில் அரிசி, துவரம் பருப்பு மற்றும் வெங்காயம் போன்ற பொருட்களை கொண்டு செய்யப்படுகிறது. இட்லி அரிசி உபோயகப் படுத்துவதால் அடை மிகவும் மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும். துவரம் பருப்பு நம் உடலில் ரத்த அழுத்தம் குறைய, காயங்கள் ஆற, ரத்த சோகை ஏற்படாமல் இருக்க உதவுகிறது, வெங்காயம் அதிலும் சிறிய வெங்காயம் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள்…
Written by
·
-

பருப்பு உருண்டை குழம்பு
உருண்டை குழம்பு மூன்று முக்கியமான பொருட்கள் (துவரம் பருப்பு, வெங்காயம் மற்றும் பூண்டு) மூலம் செய்யப்படுகிறது. இந்த மூன்றுமே உடல் ஆரோக்கியம் குடுக்க சிறந்த மருத்துவ குணங்களை கொண்டது. ஆதலால் அடிக்கடி இந்த குழம்பை செய்து சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை தரும். துவரம் பருப்பு நம் உடலில் ரத்த அழுத்தம் குறைய, காயங்கள் ஆற, ரத்த சோகை ஏற்படாமல் இருக்க உதவுகிறது, வெங்காயம் அதிலும் சிறிய வெங்காயம் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மற்றும் பூண்டு வாய்வை போக்கும்.…
Written by
·
-

துவரம் பருப்பு ரசம்
ரசம் இல்லாமல் மதிய சாப்பாடு இருக்காது. எந்த வகையான குழம்பு இருந்தாலும் தயிர் சாதம் சாப்பிடுவதற்க்கு முன்பு ரசம் ஊற்றி சாப்பிடுவார்கள். ஏனெனில் ரசத்தில் புளி முக்கிய பங்கு வகிக்கிறது. புளி ஜீரண சக்தியை அதிகரிக்க வல்லது. ஆதலால் எந்த உணவு உண்டாலும் ரசம் சாப்பிடுவதால் வயிறு உபாதைகள் வராது. இதோடு துவரம் பருப்பு சேர்ப்பதால் நம் உடலில் ரத்த அழுத்தம் குறைய, காயங்கள் ஆற, ரத்த சோகை ஏற்படாமல் இருக்க உதவுகிறது. பெருங்காயத்தூளை உணவில் சேர்ப்பதால்…
Written by
·
