குறிச்சொல்: கருவேப்பிலை துவையல்
-

கருவேப்பிலை துவையல்
மூதாதையர் கூந்தல் அடர்த்தியாக கருமையாக வளர வேண்டும் என்றால் கருவேப்பில்லையை தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து தேய்க்க சொல்வர். கருவேப்பிலை சமையலில் வாசனைக்காக சேர்ப்பர் ஆனால் பெரும்பாலனோர் அதை ஒதுக்கி வைத்துதான் சாப்பிடுவர். இதனால் அதில் சத்துக்கள் உடம்பில் சேராமல் போய்விடுகிறது. இதை தவிர்க்க துவையலாக செய்தால் அணைத்து வயதினரும் சாப்பிடுவர். இது நோய் எதிர்ப்பு சக்தியை தரவும், அஜீரண கோளாறு சரி செய்யவும் என்று பல நண்மைகளை கொண்டது.
Written by
·