குறிச்சொல்: இறால்_தொக்கு
-

இறால் தொக்கு
இறால் சாப்பிடுவதற்கு மிகவும் மென்மையாகவும் சுவையாகவும் இருக்க கூடிய அசைவ உணவுகளில் ஒன்றாகும். இந்த இறால் சாப்பிடுவதால் கண் பார்வை சிறக்க, முடி உதிர்வை தவிர்க்க, முக்கியமாக உடல் எடை குறைக்க வாரத்தில் ஒரு நாள் சாப்பிட எடை குறையும், இத்துடன் பல மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. இதில் எவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதோ அதே போல் இதில் அலர்ஜி ஏற்படுத்த கூடிய குணமும் உள்ளது. ஆதலால் அலர்ஜி உள்ளவர்கள் பார்த்து சாப்பிடவும். இந்த தொக்கில்…
Written by
·