பகுப்பு: கருப்பு கொண்டக்கடலை சுண்டல்
-

கருப்பு கொண்டைக்கடலை சுண்டல்
தமிழ் பண்டிகையில் விழாவின் உணவுகளில் ஒன்று கருப்பு கொண்டக்கடலை சுண்டல். கருப்பு கொண்டக்கடலையில் ப்ரோடீன் அதிகமாக உள்ளதால் உடல் எடை குறையவும், இரத்த சக்கரை அளவை குறைகிறது, அடர்த்தியான கூந்தல் என்று பல வகையில் உதவுகிறது .
Written by
·