பகுப்பு: கொள்ளு ரசம்
-

கொள்ளு ரசம்
ரசம் இல்லாமல் மதிய சாப்பாடு இருக்காது. எந்த வகையான குழம்பு இருந்தாலும் தயிர் சாதம் சாப்பிடுவதற்க்கு முன்பு ரசம் ஊற்றி சாப்பிடுவார்கள். ஏனெனில் ரசத்தில் புளி முக்கிய பங்கு வகிக்கிறது. புளி ஜீரண சக்தியை அதிகரிக்க வல்லது ஆதலால் எந்த உணவு உண்டாலும் ரசம் சாப்பிடுவதால் வயிறு உபாதைகள் வராது. இத்துடன் கொள்ளு சேர்ப்பதால் கொழுப்பு மற்றும் உடல் எடையை குறைக்க உதவும். பெருங்காயத்தூளை உணவில் சேர்ப்பதால் அஜீரண கோளாறு ஏற்படாமல் இருக்க, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க…
Written by
·