பகுப்பு: வெண்பொங்கல் (புழுங்கல் அரிசி)
-

வெண்பொங்கல் (புழுங்கல் அரிசி)
புழுங்கல் அரிசி விரைவாக ஜீரணமாக கூடிய உணவாகும். ஏனென்றால் ஏற்கனவே நெல்லை வேகவைத்து உமி தனியாக அரிசி தனியாக பிரித்து வைப்பர். அதனால் சீக்கிரமாகவே அரிசி வெந்துவிடும். இது உடம்புக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கும். இந்த அரிசியுடன் பயத்தம் பருப்பு சேர்ப்பதால் வயிற்று புண்ணை ஆற்றுவதற்கு சிறந்த மருந்தாகும்.
Written by
·