பகுப்பு: புதினா சட்னி
-

புதினா சட்னி
புதினா நல்ல மணமாகவும் சிறந்த மருந்தாகவும் விளங்குகிறது. புதினா ஆஸ்துமா நோய், வயிற்றுப்போக்கு குணமாக, சுவாச கோளாறுகள் போக என்று பல வகையில் சிறந்த மருந்தாக உதவுகிறது. இந்த புதினா சட்னி கொர கொரவென்று அரைப்பதால் சாப்பிடுவதற்கு மிக சுவையாக இருக்கும்.