பகுப்பு: மரவள்ளி கிழங்கு அடை
-

மரவள்ளி கிழங்கு அடை
மரவள்ளி கிழங்கு என்றும் கப்பக்கிழங்கு என்றும் அழைப்பர். இந்த கிழங்கு வெறுமனே அல்லது வேகவைத்தும் சாப்பிடலாம். ஒரு சிலருக்கு இந்த கிழங்கு சாப்பிட பிடிக்காது. அதுவே அடையாக செய்து கொடுத்தால் யாராக இருந்தாலும் விரும்பி சாப்பிடுவர். இதனால் அவர்களுக்கு இந்த கிழங்கின் பலன்கள் கிடைக்கும். இந்த அடையில் அரிசி, மரவள்ளி கிழங்கு மற்றும் வெங்காயம் போன்ற பொருட்களை கொண்டு செய்யப்படுகிறது. இட்லி அரிசி உபோயகப் படுத்துவதால் அடை மிகவும் மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும். மரவள்ளி கிழங்கு எடை…
Written by
·