பகுப்பு: தக்காளி அடை
-

தக்காளி அடை
தக்காளி நம் தினசரி உணவுகளில் முக்கிய பங்கை வகிக்கிறது. பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் விரும்பி வெறுமனே சாப்பிடுவர். இந்த அடையில் அரிசி, தக்காளி மற்றும் வெங்காயம் போன்ற பொருட்களை கொண்டு செய்யப்படுகிறது. இட்லி அரிசி உபோயகப் படுத்துவதால் அடை மிகவும் மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும். தக்காளி உறுதியான எலும்புகளுக்கும், சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் என்று பல வகையில் உடலுக்கு நன்மை அளிக்கிறது, வெங்காயம் அதிலும் சிறிய வெங்காயம் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள்…
Written by
·